அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும்
கனடாவில் அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு சுமார் 0.8 சதம்...
