கனடிய அரசாங்கத்திற்கு உக்ரைன் முன்னுரிமையாக இருக்க வேண்டும்: Conservative கட்சி வலியுறுத்தல்
கனடிய அரசாங்கத்திற்கு உக்ரைன் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தூண்டுதலற்ற படையெடுப்பின் ஐந்தாவது மாதத்தை நெருங்கும் நிலையில் Conservative கட்சியின் நிழல் அமைச்சர்கள்...
