September 3, 2026
தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை: திருத்தந்தை

Lankathas Pathmanathan
Quebec கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை என திருத்தந்தை  அறிவித்துள்ளார்.. Quebec உயர் நீதிமன்றத்தில் இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில்  Marc Ouellet பாலியல் வன்கொடுமை...
செய்திகள்

சிகிச்சைக்காக காத்திருந்த மற்றொரு நோயாளி New Brunswick மாகாணத்தில் மரணம்

Lankathas Pathmanathan
சிகிச்சைக்காக காத்திருந்த மற்றொரு நோயாளி New Brunswick மாகாண மருத்துவமனையில்  உயிரிழந்துள்ளார். Moncton மருத்துவமனையில் இவர் மரணமடைந்துள்ளதாக இன்று காலை வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஒரு மாத காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளுடன் New...
செய்திகள்

ஸ்ரீலங்காவினால் புலம்பெயர் அமைப்புகள் சில  தடை நீக்கம் செய்யப்பட்டதை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது!

Lankathas Pathmanathan
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின்  தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து புலம்பெயர் அமைப்புகள் சில  நீக்கப்பட்டதை கனடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் 6 புலம்பெயர் தமிழ் அமைப்புகள், 316...
செய்திகள்

தெற்காசிய மொழிகளின் வளர்ச்சிக்கு புதிய குடிவரவாளர்கள் வருகை காரணம்

Lankathas Pathmanathan
ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு தவிர வேறு மொழி பேசும் கனடியர்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தெற்காசிய மொழிகளின் வளர்ச்சிக்கு புதிய குடிவரவாளர்கள் வருகை காரணமாகிறது. புதன்கிழமை (17) வெளியிடப்பட்ட புதிய மக்கள்...
செய்திகள்

நான்கு புதிய கடவுச்சீட்டு சேவை மையங்கள் திறப்பு

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் நான்கு புதிய கடவுச்சீட்டு சேவை மையங்களை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூக மேம்பாட்டு அமைச்சர் Karina Gould புதன்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். Alberta, Ontario, Quebec, P.E.I ஆகிய மாகாணங்களில்...
செய்திகள்

நகரசபை தேர்தல் விண்ணப்ப இறுதி திகதி அண்மிக்கிறது

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் முழுவதும் பல்வேறு நகரசபை பதவிகளுக்கு போட்டியிட வேட்பாளர்கள் தமது நியமனங்களை பதிவு செய்ய வேண்டிய இறுதி திகதி வெள்ளிக்கிழமையாகும். வெள்ளிக்கிழமை (19) மாலை 2 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள்...
செய்திகள்

பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் July மாதத்தில் குறைந்துள்ளது. கனடாவின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் 7.6 சதவீதமாக குறைந்துள்ளது. கனடிய புள்ளி விபர திணைக்களம் செவ்வாய்க்கிழமை (16) இந்த தகவலை வெளியிட்டது....
செய்திகள்

Quebec கர்தினால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan
Quebec கர்தினால் Marc Ouellet மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. “F.” என மாத்திரம் அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் செவ்வாய்க்கிழமை (16) தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணங்களில் இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது....
செய்திகள்

சட்டவிரோத போதைப்பொருள் நச்சுத்தன்மையால் ஆயிரம் பேர் மரணம்

Lankathas Pathmanathan
சட்டவிரோத போதைப்பொருள் நச்சுத்தன்மையால் 2016ஆம் ஆண்டின் பின்னர் 10 ஆயிரம் பேர் British Colombia மாகாணத்தில் இறந்துள்ளனர். British Colombia மாகாண மரண விசாரணை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (16) இந்த தகவலை வெளியிட்டனர். 2016இல்...
செய்திகள்

போக்குவரத்து அமைச்சருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
கனடாவின் போக்குவரத்து அமைச்சருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் Omar Alghabra செவ்வாய்க்கிழமை (16) உறுதிப்படுத்தினார். தான் சுயமாக தனிமைப்படுத்தும் போது அனைத்து பொது சுகாதார...