Ontario மாகாண NDP தலைவராக Marit Stiles பதவியேற்க உள்ளார். தலைமை பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் முடிவடைந்த நிலையில் தனது பெயரை பதிவு செய்த ஒரே வேட்பாளராக Stiles உள்ளார். திங்கட்கிழமை...
நாடளாவிய ரீதியில் எரிபொருளின் விலை அண்மைக் காலமாக குறைந்து வருகிறது. November மாத சராசரியுடன் ஒப்பிடுகையில் செவ்வாய்க்கிழமை (06) வரை எரிபொருளின் விலைகள் 25 சதத்திற்கு மேல் குறைந்துள்ளன. தற்போது சராசரியாக எரிபொருளின் விலை...
கனடா முழுவதும் குழந்தைகளும் குடும்பங்களும் எதிர்கொள்ளும் சுவாச நோய் தொற்று குறித்து கவலை அடைவதாக பிரதமர் Justin Trudeau கூறினார். குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாச நோய் தொற்று, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள்...
Ontario கல்வி ஆதரவு ஊழியர்கள் மாகாண அரசாங்கத்துடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்துள்ளனர். சுமார் 55,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய பொது ஊழியர் சங்கம் திங்கட்கிழமை (05) காலை இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாக...
கனடாவின் முதல் முழு அளவிலான மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தை பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர் இந்த புதிய உற்பத்தி நிலையத்தின் ஆரம்பத்தை பிரதமரும்,...
கடினமான December மாதம் குறித்த எச்சரிக்கையை Quebec பொது சுகாதார இயக்குனர் Dr. Luc Boileau விடுத்துள்ளார். மாகாணத்தில் பரவி வரும் சுவாச தொற்றுக்கு மத்தியில் கடினமான காலம் குறித்து அவர் எச்சரித்தார். December...
கனடாவில் சீன அதிகாரிகளால் நடத்தப்படும் மேலும் இரண்டு காவல் நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. உலகெங்கிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 50 வரையிலான மேலதிக சீன காவல் நிலையங்களில் இரண்டு கனடாவில் இயக்குவதாக மனித...
இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகராக Eric Walsh பதவியேற்றார். கடந்த மாதம் 22ஆம் திகதி இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த இராஜதந்திர நியமனத்தை அறிவித்தார். இதுவரை காலமும்...
கனடிய மத்திய வங்கி அடுத்த வாரம் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் புதன்கிழமை (07) மேலும் ஒரு வட்டி விகித உயர்வை கனடிய மத்திய வங்கி அறிவிக்கவுள்ளது. புதன்கிழமை...
கனடாவின் வேலையற்றோர் விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை (02) கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் வேலையற்றோர் விகித அறிக்கை வெளியானது. அதில் November மாதத்தின் வேலையற்றோர் விகிதம் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது....