கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy
தனது நாட்டின் ஆதரவு கோரிக்கைகளுக்கு கனடா உடனடியாக செயல்பட்டு வருவதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்தார். புதன்கிழமை (19) கனடிய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார். கனடா...
