தேசியம்
செய்திகள்

101ஆவது வயதி காலமான Mississauga முன்னாள் நகர முதல்வர் McCallion

Mississauga, Ontario முன்னாள் நகர முதல்வர் Hazel McCallion தனது 101ஆவது வயதில் இன்று (29) காலமானார்.

Ontario முதல்வர் Doug Ford இன்று அதிகாலை ஒரு செய்தி குறிப்பில் முன்னாள் Mississauga நகர முதல்வர் McCallionனின் மரணத்தை அறிவித்தார்.

Fordடின் கூற்றுப்படி, இன்று அதிகாலை Mississaugaவில் உள்ள அவரது வீட்டில் McCallion காலமானார்.

தொடர்ந்து 36 வருடங்கள் Mississauga நகர முதல்வராக McCallion பதவி வகித்தார்.

1978ஆம் ஆண்டில் முதலில் Mississauga நகர முதல்வராக பதவி ஏற்ற McCallion தொடர்ந்தும் 2014ஆம் ஆண்டுவரை அந்தப் பதவியில் இருந்தார்.

Related posts

பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

Gaya Raja

Albertaவும் British Colombiaவும் மூன்றாவது தடுப்பூசியின் தகுதியை விரிவுபடுத்துகிறது!

Gaya Raja

வியாழக்கிழமை கட்சி தலைவர்களின் ஆங்கில மொழி விவாதம்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!