தேசியம்
செய்திகள்

Ontario மாகாண முன்னாள் ஆளுநர் முன்மாதிரியான குடும்ப தலைவராக நினைவு கூறப்பட்டார்!

Ontario மாகாண முன்னாள் ஆளுநர் David Onleyயின் அரசமுறை இறுதிச் சடங்கு திங்கட்கிழமை (30) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் Onley ஒரு முன்மாதிரியான குடும்ப தலைவராக நினைவு கூறப்பட்டார்.

இறுதி நிகழ்வில் Ontario முதல்வர் Doug Ford, Ontario மாகாண ஆளுனர் Elizabeth Dowdeswell உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Ontario மாகாணத்தின் 28 ஆவது ஆளுநரான Onley தனது 72 ஆவது வயதான கடந்த 14ஆம் திகதி காலமானார்.

2007ஆம் ஆண்டு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட Onley ஏழு ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

Related posts

ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் குறித்து கனடியர்களுக்கு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

$58 மில்லியன் அதிஸ்டலாப சீட்டு வெற்றியாளர்!

Lankathas Pathmanathan

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது RSV தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Lankathas Pathmanathan

Leave a Comment