மாகாணங்களுக்கு $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டம்!
மாகாண, பிராந்திய முதல்வர்களிடம் $196 பில்லியன் சுகாதார பராமரிப்பு நிதியுதவி திட்டத்தை பிரதமர் Justin Trudeau முன்வைத்தார். இந்த திட்டத்தில் $46 பில்லியன் புதிய நிதி உதவியும் அடங்குகிறது. சுகாதாரப் பாதுகாப்பு நிதியுதவி ஒப்பந்தங்கள்...
