2023இல் கனடிய வீட்டு விலைகள் சராசரியாக 3.3 சதவீதம் குறையும்
அடுத்த ஆண்டில் கனடிய வீட்டு விலைகள் சராசரியாக 3.3 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Re/Max கனடா இந்த முன்னறிவிப்பை வெளியிட்டது. Ontarioவிலும் மேற்கு கனடாவிலும் மிகப்பெரிய விலை சரிவு எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில்...
