தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரிக்க புதிய சிறப்பு அறிக்கையாளர் நியமனம்
கடந்த பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விசாரிக்க பிரதமர் Justin Trudeau புதிய சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கின்றார் திங்கட்கிழமை பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்டார் கடந்த இரண்டுதேர்தல்களில் சீனாவின் தலையீடுகள்...
