கனடாவுக்கு அடுத்த வாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி Joe Biden அடுத்த வாரம் கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். March மாதம் 23, 24ஆம் திகதிகளில் ஜனாதிபதி Joe Biden கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ள ஏற்பாடாகியுள்ளது. பிரதமர் Justin Trudeau இதற்கான...
