Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை
Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் கடமையின் போது வியாழக்கிழமை (16) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர். Edmonton காவல்துறை தலைவர் Dale McFee இதனை உறுதிப்படுத்தினார். வியாழக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் ஒரு தொடர் மாடி...
