மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும்: Chrystia Freeland
கனடியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland வெள்ளிக்கிழமை (05) இந்த தகவலை வெளியிட்டார். ஆனாலும் இந்த கொடுப்பனவுகள்...
