தேசியம்
செய்திகள்

பாலியல் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தவறியதாக தமிழர் ஒருவர் மீது குற்றச்சாட்டு

பாலியல் சேவைகளுக்கு பணம் செலுத்தத் தவறியதாக Toronto பெரும்பாக தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

32 வயதான ஜனார்த்தனன் சத்தியாந்தன் என்பவர் மீது Durham காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டை பதிவு செய்தனர்.

இவர் மீது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

கடந்த February மாதம் முதல் முன்னெடுக்கப்படும் விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனடிய மத்திய வங்கி $522 மில்லியன் இழந்தது

Lankathas Pathmanathan

2 ஆவது தடுப்பூசி வழங்கலுக்கு போதுமான
AstraZeneca கனடாவில் இருக்கும்!

Gaya Raja

கனடாவில் 78 சதவிகிதத்தினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Gaya Raja

Leave a Comment