September 30, 2026
தேசியம்
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறுமா Edmonton Oilers?

Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் நிலையில் Edmonton Oilers அணி உள்ளது.

சனிக்கிழமை (29) நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால், Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு Oilers அணி தகுதிபெறும்.

முதலாவது சுற்றில் Pacific பிரிவில் Edmonton Oilers அணி Los Angeles Kings அணியை எதிர்கொள்கிறது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் மூன்று ஆட்டங்களில் Oilers அணியும் இரண்டு ஆட்டங்களில் Kings அணியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த தொடரின் ஆறாவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Toronto Maple Leafs, Edmonton Oilers, Winnipeg Jets ஆகிய மூன்று கனடிய அணிகள் இம்முறை Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன

இவற்றில் Winnipeg Jets அணி ஏற்கனவே Stanley Cup தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

Related posts

கனடாவில் இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவில் வழங்கப்படலாம்

Gaya Raja

Liberal-NDP கூட்டணி மாகாணங்களுடன் மோதலை தூண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment