September 8, 2026
தேசியம்
செய்திகள்

Stanley Cup: Winnipeg Jets அணி வெளியேற்றம்

Stanley Cup Playoffs தொடரில் இருந்து Winnipeg Jets அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில், Stanley Cup Playoffs தொடரில் இருந்து Jets அணி வெளியேறுகின்றது.

முதலாவது சுற்றில் Wild Cards பிரிவில் Winnipeg Jets அணி Vegas Golden Knights அணியை எதிர்கொண்டது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் நான்கு ஆட்டங்களில் Golden Knights அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் Stanley Cup Playoffs தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட முதலாவது கனடிய அணியாக Winnipeg Jets அணி அமைகிறது.

Toronto Maple Leafs, Edmonton Oilers, Winnipeg Jets ஆகிய மூன்று கனடிய அணிகள் இம்முறை Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன

 

Related posts

லெபனான் – இஸ்ரேல் வன்முறைக்கு முடிவு காண வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan

இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: கறுப்பு ஜூலை செய்தியில் கனேடிய பிரதமர்

Gaya Raja

கனடா ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment