வரவு செலவு திட்ட முன்னுரிமைகள்: நிதி அமைச்சர் Chrystia Freeland
அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தில் நிதி கட்டுப்பாட்டை கடைப்பிடிப்போம் என ஆளும் Liberal அரசாங்கம் உறுதியளித்துள்ளது. 2023 வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக முன்னுரிமைகளை நிதி அமைச்சர் Chrystia Freeland திங்கட்கிழமை...
