அமெரிக்க அதிபர் Joe Biden வியாழக்கிழமை (23) மாலை கனடாவுக்கான பயணத்தை ஆரம்பிக்கின்றார். வியாழன் மாலை Ottawa வந்தடையும் அமெரிக்க அதிபரை, ஆளுநர் நாயகம் Mary Simon தலைமையிலான குழுவினர் வரவேற்க உள்ளனர். தலைநகர்...
கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான அறிக்கையில் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். தேர்தலில் சீனாவின் தலையீட்டால் ஆதாயம் அடைந்ததாகக் கூறப்படும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong...
Quebec மாகாணத்தின் Old Montreal தீ விபத்தில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். தீயினால் முற்றாக சேதமடைந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட இரண்டாவது சடலம் இதுவாகும். கடந்த வியாழக்கிழமை (16) ஏற்பட்ட...
வெளிநாடுகளில் உள்ள உக்ரைனியர்கள் இலவச அவசர நுழைவுச்சான்றிற்கு July நடுப்பகுதி வரை விண்ணப்பிக்க மத்திய அரசு அனுமதிக்கிறது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser புதன்கிழமை (22) இதனை அறிவித்தார். கடந்த ஆண்டு...
இலங்கையை ஒரு திவாலான, தோல்வியடைந்த நாடு என Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி மீண்டும் வர்ணித்தார். இலங்கைக்கு நீடித்த நிதி வசதியின் கீழ் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய...
பணவீக்கத்தின் வருடாந்த அதிகரிப்பு வேகம் கடந்த மாதம் குறைந்துள்ளது. February மாதத்தில் பணவீக்கம் 5.2 சதவீதமாக குறைந்தது ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட கடந்த மாதம் பணவீக்கத்தின் வருடாந்த வேகம் குறைவடைந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்...
கனடாவின் கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது என அமைச்சர் Karina Gould தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான சேவை நேரங்கள் தொற்றுக்கு முந்தைய தர நிலைகளுக்குத் திரும்பியுள்ளதாக அமைச்சர் செவ்வாய்கிழமை (21) கூறினார். கடந்த...
கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளரின் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்...
Halifax பாடசாலையில் நிகழ்ந்த கத்தி குத்து தொடர்பான குற்றச்சாட்டை 15 வயது மாணவர் எதிர்கொள்கிறார் Nova Scotia மாகாண உயர்நிலைப் பாடசாலையில் திங்கட்கிழமை (20) மூவர் கத்தி குத்து காயங்களுக்கு உள்ளாகினர். இந்த சம்பவம்...
மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிகரிக்கிறது. April 1ஆம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $16.65 உயர்கிறது. 2022ஆம் ஆண்டில் 6.8...