Stanley Cup: மூன்று கனடிய அணிகளில் ஒன்று மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி
Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்ற மூன்று கனடிய அணிகளில் ஒரு அணி மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. Atlantic பிரிவில் Toronto Maple Leafs, Pacific பிரிவில் Edmonton Oilers,...
