மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த கனடாவின் பணவீக்கம்
கனடாவின் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் April மாதத்தில் 2.7 சதவீதமாக குறைந்தது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (21) இந்த விபரத்தை அறிவித்தது...
