September 7, 2026
தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

Lankathas Pathmanathan
இலங்கையின் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தின் தலையீடு கோரப்பட்டுள்ளது. கனடிய தமிழர் பேரவை இந்த விடயம் குறித்து கனடிய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கனடிய வெளிவிவகார...
செய்திகள்

Ontario முன்னாள் சட்டமா அதிபர் மரணம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண முன்னாள் சட்டமா அதிபர் Roy McMurtry காலமானார். Roy McMurtry தனது 91 வது வயதில் காலமானார். 17 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த அவர் 1975ஆம் ஆண்டு மாகாணசபைக்கு தெரிவானார். முதல்வர்...
செய்திகள்

அமெரிக்காவை விட மோசமான கனடாவின் காற்றின் தரம்?

Lankathas Pathmanathan
கனடாவின் காற்றின் தரம் அமெரிக்காவை விட மோசமாக உள்ளது. காட்டுத்தீ இதற்கு பிரதான காரணமாக உள்ளதாக  ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. ஆறாவது ஆண்டு உலக காற்று தர அறிக்கை செவ்வாய்க்கிழமை (19) வெளியிடப்பட்டது....
செய்திகள்

வருடாந்த பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது வருடாந்த பணவீக்க விகிதம் February மாதம் 2.8 சதவீதமாக குறைந்தது. வருடாந்த பணவீக்க வீழ்ச்சியை கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (19) அறிவித்தது....
செய்திகள்

Carbon வரி உயர்வு குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் இல்லை!

Lankathas Pathmanathan
Carbon வரி உயர்வு குறித்த அவசர நாடாளுமன்ற விவாதம் நடைபெறாது என சபாநாயகர் தெரிவித்தார் April 1ஆம் திகதி அமுலுக்கு வரவுள்ள Carbon வரி உயர்வை எதிர்க்கும் அவசர நாடாளுமன்ற விவாதத்திற்கு Conservative தலைவர்...
செய்திகள்

தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி உக்ரைனில் மரணம்

Lankathas Pathmanathan
உக்ரைனில் உள்ள தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி மரணமடைந்தார். மரணமடைந்தவர் 36 வயதான Jean-Francois Ratelle என தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனில் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதை கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது....
செய்திகள்

Brian Mulroneyயின் அரசமுறை இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

Lankathas Pathmanathan
தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பின்னர் கிடைத்த ஆதரவுக்காக கனடியர்கள், அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் பிரதமர் Brian Mulroneyயின் புதல்வர்கள் நன்றி தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் Brian Mulroneyனிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் திங்கட்கிழமை (18)...
செய்திகள்

Brian Mulroney கனடிய அரசியலின் ‘சிங்கம்’ !

Lankathas Pathmanathan
கனடிய அரசியலின் ‘சிங்கம்’ என Brian Mulroney நாடாளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சலியில் நினைவு கூறப்பட்டார். முன்னாள் பிரதமர் Brian Mulroneyனிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (18) அஞ்சலி செலுத்தினர். கடந்த மாதம் தனது 84...
செய்திகள்

இரண்டு பெண்கள் கடத்தப்பட்டது தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Calgary நகரில் பெண்கள் குறி வைத்து கடத்தப்பட்து தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு இரண்டு அப்பாவி பெண்கள் கடத்தப்பட்டது குறித்து ஐந்து பேர் மீது Calgary காவல்துறையினர் வழக்குப்பதிவு...
செய்திகள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் NDP பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடிய அரசாங்கத்தை கோரும் புதிய ஜனநாயகக் கட்சியின் பிரேரணை திங்கட்கிழமை (18) நிறைவேற்றப்பட்டது. பிணைப்பு இல்லாத ஆனால்...