தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை Conservative கட்சியின் தலைமைக்காக போட்டியிடுவதாக அறிவிக்கவுள்ள Patrick Brown!

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் அறிவித்தலை Brampton நகர முதல்வர் Patrick Brown எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளார். ஏற்கனவே முன்னாள் Quebec முதல்வர் Jean Charest, நாடாளுமன்ற உறுப்பினர்களான Pierre Poilievre, Leslyn
செய்திகள்

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  ஆலோசனை

Lankathas Pathmanathan
உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  போலந்து அதிபருடன் கனடிய பிரதமர் உரையாடினார். ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் நான்காவது நாளான வியாழக்கிழமை (10) Justin Trudeau போலந்து ஜனாதிபதி Andrzej Dudaவை சந்தித்தார். அகதிகள்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உக்ரைன் ஜனாதிபதி

Lankathas Pathmanathan
உக்ரைன் ஜனாதிபதி எதிர்வரும் செவ்வாய்கிழமை கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி Volodymyr Zelenskyயின் உரை மெய்நிகராக செவ்வாய்கிழமை காலை 11:15 மணிக்கு இடம்பெறும். அவர் Senate சபை உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டாக
செய்திகள்

எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும்!

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்வு கூறப்படுகின்றது. இந்த வாரம் கச்சா எண்ணெய் விலையில் கணிசமான சரிவு இருந்தபோதிலும் கனடா முழுவதும் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள்

பொது உட்புற இடங்களுக்கான முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் B.C.

Lankathas Pathmanathan
British Colombia மாகாணம் பொது உட்புற இடங்களுக்கான முகமூடி கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை (11) நீக்குகிறது. மாகாண பொது சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry இந்த அறிவித்தலை வெளியிட்டார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணி
செய்திகள்

விமானப்படையின் உலங்கு வானூர்தி விபத்தில் இருவர் காயம்

Lankathas Pathmanathan
Royal  கனடிய விமானப்படையின்  உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர். விமானப்படையின் தேடுதல், மீட்பு உலங்கு வானூர்தி ஒன்று வியாழக்கிழமை (10) Newfoundland and Labrador மாகாணத்தின்  Gander தளத்தில் விழுந்து நொறுங்கியது. CH-149
செய்திகள்

Conservative தலைவருக்கான போட்டியில் முன்னாள் Quebec முதல்வர்

Lankathas Pathmanathan
முன்னாள் Quebec முதல்வர் Jean Charest  Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுகிறார். 63 வயதான Charest, இந்த முடிவை வியாழக்கிழமை (10) Calgaryயில் அறிவித்தார். மத்திய அரசியலில் இருந்து வெளியேறி 24 ஆண்டுகளுக்குப்
செய்திகள்

உக்ரைன் இறையாண்மை கொண்ட நாடாக நிலைத்திருக்க முடியும்: கனடிய பிரதமர் நம்பிக்கை

Lankathas Pathmanathan
ரஷ்யாவுடனான போரில் வெற்றி பெற்று உக்ரைன் இறையாண்மை கொண்ட நாடாக நிலைத்திருக்க முடியும் என கனடிய பிரதமர் Justin Trudeau நம்பிக்கை தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமை (09) Trudeau
செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் போர் நிறுத்தத்திற்கான  அழைப்பை கனடாவின் வெளியுறவு அமைச்சர்  விடுத்தார். ரஷ்ய ஆட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனிய அரசுக்கு இந்த போர் நிறுத்தம் அவசியமென கனடிய வெளியுறவு அமைச்சர்  Melanie
செய்திகள்

அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட Ontario முடிவு

Ontario மாகாணம் அனைத்து COVID கட்டுப்பாடுகளையும் கைவிட முடிவு செய்துள்ளது. அனைத்து COVID கட்டுப்பாடுகளும் விரைவில் விலத்தப்படும் என புதன்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாகாணத்தின் தலைமை மருத்துவர் உறுதிப்படுத்தினார். முகமூடி கட்டுப்பாடுகள்