ஆங்கிலம், பிரஞ்சு தவிர்ந்த வேறு மொழி Ontario சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அனுமதி!
Ontario சட்டமன்றத்தில் ஆங்கிலம், பிரஞ்சு தவிர வேறு மொழி அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் Sol Mamakwa செவ்வாய்க்கிழமை (28) தனது சொந்த மொழியில் உரையாற்றினார். Oji-Cree என ஆங்கிலத்தில் அறியப்படும் Anishininiimowin மொழியில்,...
