கனடிய சர்வதேச அபிவிருத்தி துணை அமைச்சர் – இலங்கை வடமாகாண ஆளுநர் சந்திப்பு
கனடாவுக்கான சர்வதேச அபிவிருத்தி துணை அமைச்சர் Chris MacLennan இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டார். கடந்த ஒரு தசாப்தத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட கனடாவுக்கான சர்வதேச அபிவிருத்தி உயர் நிலை அமைச்சர் இவராவார். இந்த...
