September 6, 2026
தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் காயம்

Lankathas Pathmanathan
Quebec வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். Montreal நகருக்கு தெற்கில் ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தின் விளைவாக நான்கு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்....
செய்திகள்

ரஷ்யாவுடனான தொடர்புகள் “மட்டுப்படுத்தப் பட்டவை’: ரஷ்யாவுக்கான கனடிய தூதர்

Lankathas Pathmanathan
ரஷ்யாவுடனான கனடாவின் தொடர்புகள் ‘மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை’ என ரஷ்யாவுக்கான கனடிய தூதர் தெரிவித்தார். ஆனாலும் இரு நாட்டு உறவுகளும் ‘நட்பற்றவை அல்ல’ என கனடிய தூதர் Dr. Sarah Taylor கூறினார். கடந்த November...
செய்திகள்

Toronto பெரும்பாக திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் தமிழருக்கு எதிராக குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாக துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவானது. Toronto பெரும்பாக திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் இரண்டாவது சந்தேக நபராக இவர் கருதப்படுகிறார். Brampton நகரை சேர்ந்த...
செய்திகள்

புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான Ontario முதல்வரின் கருத்து முட்டாள்தனமானது: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan
புதிய குடிவரவாளர்களுக்கு எதிரான Ontario முதல்வரின் கருத்து முட்டாள்தனமானது என குடிவரவு அமைச்சர் Marc Miller கூறினார். Torontoவில் நிகழ்ந்த யூதப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் புதிய குடிவரவாளர்கள் உள்ளனர் என Ontario...
செய்திகள்

TTC streetcar தடம் புரண்டதில் மூவர் காயம்

Lankathas Pathmanathan
Downtown Toronto விபத்தில் மூவர் காயமடைந்தனர். சனிக்கிழமை (01) காலை வாகன விபத்தில் TTC streetcar ஒன்று தடம் புரண்டது. இதில் மூவர் காயமடைந்தனர். இவர்களில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை...
செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் முன்வைத்த முன்மொழிவுக்கு கனடிய  பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மூன்று கட்ட ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்க அதிபர் Joe...
செய்திகள்

கொலையாளி Robert Pickton மரணம்

Lankathas Pathmanathan
தொடர் கொலையாளி Robert Pickton தனது 74 வது வயதில் மரணமடைந்தார். தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். British Colombia மாகாணத்தின் தொடர் கொலையாளியான இவர் வெள்ளிக்கிழமை (31)...
செய்திகள்

புதிய குடிவரவாளர்களுக்கு எதிராக Ontario முதல்வர் கருத்து!

Lankathas Pathmanathan
யூதப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் புதிய குடிவரவாளர்கள் உள்ளனர் என Ontario முதல்வர் Doug Ford குற்றம் சாட்டினார். கடந்த வார இறுதியில் Torontoவில் யூதப் பாடசாலை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது....
செய்திகள்

உலகத் தமிழர் பேரவையில் இருந்து விலகிய கனடியத் தமிழர் பேரவை!

Lankathas Pathmanathan
உலகத் தமிழர் பேரவையின் (Global Tamil Forum -GTF) உறுப்பினர் நிலையில் இருந்து விலகும் முடிவை கனடியத் தமிழர் பேரவை (CTC) எடுத்துள்ளது. கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கு இந்த தகவல் மின்னஞ்சல் மூலம்...
செய்திகள்

Torontoவில் கனடாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம்

Lankathas Pathmanathan
கனடாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் Torontoவில் திறக்கப்படவுள்ளது. பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வியாழக்கிழமை (30) வெளியிட்டார். COVID தொற்றின் பின்னர் உள்நாட்டு உயிரி உற்பத்தித் துறையை உருவாக்கும் கனடாவின் முயற்சிகளின்...