September 30, 2026
தேசியம்
செய்திகள்

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவி கோரல்!

காணாமல் போயுள்ள 64 வயதான தமிழரை கண்டுபிடிக்க Peel பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர்.

யோகராஜா July 31, புதன்கிழமை முதல் Brampton நகரில் காணாமல் போயுள்ளார்.

Ontario மாகாண உரிமத் தகடு CFAZ 745 கொண்ட 2019 Grey Honda Odyssey வாகனத்தில் இவர் பயணித்தாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவரை அல்லது குறிப்பிட்ட வாகனத்தை கண்டவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

இவர் திட்டமிடப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இவரது தொலைபேசி July 31 மதியம் 12.31 மணி முதல் செயலிழந்து உள்ளதாகவும் குடும்பத்தினர் கூறினர்.

Related posts

Torontoவில் கனமழைக்கான எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

தொடரும் காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் கவலை

Lankathas Pathmanathan

உக்ரைனில் நடந்த ரஷ்ய தேர்தல் முடிவுகளை கனடா அங்கீகரிக்காது – கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment