September 30, 2026
தேசியம்
செய்திகள்

Montreal துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயம்

Montreal மேற்கு பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.

குறைந்தது ஒரு சந்தேக நபருக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாறப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (04) இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 30 முதல் 40 துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

Quebec கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு: கடத்தல் குற்றச்சாட்டில் தந்தை கைது!

Gaya Raja

Liberal கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் தமிழர்!

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் நகரசபை உறுப்பினராக தமிழர் தெரிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment