Alberta காட்டுத்தீ: மத்திய அரசின் அவசர உதவிக்கு ஒப்புதல்
மத்திய அரசின் உதவிக்கான Alberta மாகாணத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கடுமையான காட்டுத்தீ Alberta மாகாணத்தில் வேகமாக பரவி வருகிறது. Jasper தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகள் இதனால்...
