பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல்?
உயர்மட்ட அரசாங்கத் தலைவர்கள் சிலரைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியதாக இரண்டு Alberta மாகாண ஆண்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். பிரதமர் Justin Trudeau, துணை பிரதமர் Chrystia Freeland, புதிய ஜனநாயக கட்சி தலைவர் Jagmeet Singh...
