September 30, 2026
தேசியம்
செய்திகள்

விரைவில் அமைச்சரவை மாற்றம்?- நான்கு அமைச்சர்கள் பதவி விலகல்!

அமைச்சரவை மாற்றம் ஒன்றை பிரதமர் Justin Trudeau எந்த நேரமும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு Liberal அமைச்சர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரியவருகிறது.

அமைச்சர்கள் Carla Qualtrough, Marie-Claude Bibeau, Filomena Tassi, Dan Vandal ஆகியோர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மேலும் நான்கு அமைச்சர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் தனது அமைச்சரவையை மீண்டும் மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் Carla Qualtrough, Marie-Claude Bibeau ஆகியோர் 2015 முதல் அமைச்சரவையில் பதவி வகிக்கின்றனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் போட்டியிடப் போவதில்லை என  Filomena Tassi அறிவித்துள்ளார்.

Related posts

2023 முதல் மூன்று மாதங்களில் 145,000 புதிய குடிவரவாளர்களை வரவேற்ற கனடா

Lankathas Pathmanathan

வரி காலக் கெடுவை நீட்டிக்க திட்டம் எதுவும் இல்லை: CRA

Lankathas Pathmanathan

காணாமல் போன மூன்று வயது Mississauga சிறுவன் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment