ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் NATO ஆயுதங்களை பயன்படுத்தலாம்: Justin Trudeau
ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என கனடிய பிரதமர் தெரிவித்தார். NATOவின் நீண்ட தூர ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யாவை தாக்குவதை கனடா முழுமையாக ஆதரிக்கிறது என பிரதமர் வெள்ளிக்கிழமை (13)...
