Torontoவில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு?
Toronto பெரும்பாகத்தில் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது என RCMP தெரிவிக்கிறது. இது குறித்த விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 62 வயதான Ahmed Fouad Mostafa Eldidi, 26 வயதான...
