கனடாவின் புதிய பிரதமர் யார்?
கனடாவின் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது. Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் Liberal கட்சியின்...
