ஞாயிறு நடைமுறைக்கு வரும் இலையுதிர் கால நேர மாற்றம்
இலையுதிர் கால நேர மாற்றம் November 2-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வருகிறது. அன்று கனடியர்கள் கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்துவார்கள். இந்த பல தசாப்த கால நடைமுறை குறித்து விமர்சனங்கள்...
