தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் அதிகரித்தது!

கனடாவின் வேலையற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது.

February மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (13) இந்தத் தகவலை வெளியிட்டது.

February மாதத்தில் 84 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டன.

இதில் அநேகமானவை முழுநேர தொழில் வாய்ப்புகள் என தெரியவருகிறது.

COVID தொற்று காலத்தை தவிர, இந்த அளவில் தொழில் இழப்புகள் 17 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்கொள்ளப்பட்டது என புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் கடந்த 12 மாதங்களில் கனடாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல்?

Lankathas Pathmanathan

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

வாகன ஓட்டுநர் அட்டைகளில் குடியுரிமை உறுதிப்பாடு கட்டாயமாகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment