தேசியம்
செய்திகள்

உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு உதவ கனடா தயார்: Mark Carney

உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு உதவ கனடா தன்னாலான னைத்தையும் செய்யும் என பிரதமர் Mark Carney உறுதியளித்தார்.

பாரசீக வளைகுடா எண்ணெய் விநியோகத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போரின் தாக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் “பல பரிமாணங்களில்” பணியாற்றி வருவதாகவும் Mark Carney கூறினார்.

இந்த மோதல் நீண்ட காலம் நீடித்தால், எரிசக்தி சந்தைகளுக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் அதிகமான இடையூறுகள் ஏற்படும் எனவும் கனடிய பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts

கனடா -அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகள் ;மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

Gaya Raja

“சாத்தியமான ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளோம்” – Donald Trump வரி எச்சரிக்கைக்கு Justin Trudeau பதில்

Lankathas Pathmanathan

பூட்டுதல் நடவடிக்கை அடுத்த மாதம் 9ஆம் திகதி  வரை நீட்டிக்கப்படுமா? – வெள்ளி முடிவு அறிவிக்கப்படும்

Lankathas Pathmanathan

Leave a Comment