தேசியம்
செய்திகள்

2026 குளிர்கால Olympic: கனடாவின் முதலாவது வெள்ளிப் பதக்கம்

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா தனது முதலாவது வெள்ளிப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

Short-track speed skating கலப்பு அணியில் கனடா செவ்வாய்க்கிழமை (10) வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

William Dandjinou, Kim Boutin, Félix Roussel, Courtney Sarault ஆகியோர் இணைந்து இந்தப்  பதக்கம் வென்றனர்.

2026 குளிர்கால Olympic போட்டியில் கனடா வெற்றி பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும்.

Related posts

மற்றொரு Conservative நாடாளுமன்ற உறுப்பினரை தன்வசப்படுத்தினார் பிரதமர்?

Lankathas Pathmanathan

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Chrystia Freeland அரசியலில் இருந்து வெளியேற்றம்?

Lankathas Pathmanathan

Leave a Comment