December 12, 2024
தேசியம்
செய்திகள்

Maple Leafs அணித் தலைவராக பெயரிடப்பட்ட Auston Matthews

Toronto Maple Leafs அணித் தலைவராக Auston Matthews பெயரிடப்பட்டார்.

26 வயதான Auston Matthews புதன்கிழமை (14) அணி தலைவராக பெயரிடப்பட்டார்.

Auston Matthews எட்டு ஆண்டு Toronto Maple Leafs அணியின் சார்பில் பல விருதுகளை வெற்றிபெற்றவர்.

2019 ஆம் ஆண்டு முதல் அணி தலைவராக இருந்த John Tavaresசிடம் இருந்து Auston Matthews புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.

புதிய அணித் தலைவராக Auston Matthews பெயரிடப்படும் முடிவை ஆதரிப்பதாக John Tavares கூறினார்.

Related posts

Albertaவில் அதிகரிக்கும் தொற்று மரணங்கள்!

Gaya Raja

மத்திய வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan

உக்ரைன் மழலையர் பாடசாலை மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment