தேசியம்
செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி நாடாளுமன்ற அமர்வு கனடாவில் ஆரம்பம்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்க மூன்றாவது நாடாளுமன்றத்தின் 10வது நேரடி அமர்வு வெள்ளிக்கிழமை (01) கனடாவில் ஆரம்பமானது.

இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றம் கனடாவில் நேரடி அமர்வுக்காக கூடுகிறது.

இந்த முதலாவது அமர்வு Markham நகரில் நடைபெற்றது.

அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய நெறிமுறை என்ற கருப்பொருளில் இந்த அமர்வு
Markham அருங்காட்சியகத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் தொடர் அமர்வுகள் சனி (02) , ஞாயிறு (03) கிழமைகளில் நடைபெறுகிறது.

Related posts

வெளியுறவுத்துறை, பொது பாதுகாப்பு அமைச்சர்களாக தமிழர்கள் நியமனம்!

Lankathas Pathmanathan

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது

Lankathas Pathmanathan

NATO செலவின இலக்கை நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் கனடா எட்டும்: பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment