தேசியம்
செய்திகள்

COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறிய அபராதத்தை எதிர்கொள்ளும் Maxime Bernier

Manitoba COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக கனடாவின் மக்கள் கட்சியின் தலைவர் அபராதத்தை எதிர்கொள்கிறார்.

Manitoba COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறியதாக Maxime Bernier செவ்வாய்க்கிழமை (16) ஒப்புக்கொண்டார்.

அவருக்கு இரண்டாயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

Manitobaவில் பொது சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக June மாதம் 2021ஆம் ஆண்டு Maxime Bernier கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் மிகப்பெரிய உரிமை கோரப்படாத அதிஷ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan

COVID தடுப்பூசிக்கும் வாகன விபத்துக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கனடிய தமிழர் தேசிய அவை ஆதரவு

Lankathas Pathmanathan

Leave a Comment