December 12, 2024
தேசியம்
செய்திகள்

தொடரும் வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

35 ஆயிரம் கனடா வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

120 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக திங்கட்கிழமை (01) அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் வருமான வரித்துறை ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கனடாவின் பொதுச் சேவை கூட்டமைப்புக்கும் கனடா வருமான வரித்துறைக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

Related posts

Vancouver தீவின் முன்னாள் வதிவிட பாடசாலையின் நிலப் பகுதியில் 17 அடையாளம் காணப்படாத கல்லறைகள்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – September மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

COVID: நாளாந்த தொற்று எண்ணிக்கை 60,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment