September 11, 2026
தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் Olivia Chow போட்டியிடவுள்ளார்.
திங்கட்கிழமை (17) இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.
Olivia Chow, முன்னாள் Toronto நகரசபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவராவார்.
அவர் 2014 இல்  Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை நாற்பதுக்கும் அதிகமான வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related posts

கனடிய ஆயுதப் படையினரை Albertaவில் சந்தித்த பிரதமர்

Toronto – Montreal விமான சேவைகளை நிறுத்தும் WestJet

Lankathas Pathmanathan

பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தத்தில் கனடா ஐரோப்பிய ஒன்றியதுடன் இணக்கம்!

Lankathas Pathmanathan

Leave a Comment