February 16, 2025
தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் Olivia Chow போட்டியிடவுள்ளார்.
திங்கட்கிழமை (17) இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார்.
Olivia Chow, முன்னாள் Toronto நகரசபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவராவார்.
அவர் 2014 இல்  Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை நாற்பதுக்கும் அதிகமான வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related posts

Calgaryயில் முறையிடப்பட்ட E. coli நோய் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan

Ontario வீதி விபத்தில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

உலகளாவிய விநியோகத்திற்காக COVID தடுப்பு மருந்தை கனடாவில் தயாரிக்கும் Merck

Lankathas Pathmanathan

Leave a Comment