தேசியம்
செய்திகள்

தேர்தல் குறுக்கீடு குறித்து RCMP விசாரிக்கவில்லை

தேர்தல் குறுக்கீடு குறித்து RCMP விசாரணை எதையும் முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2021 தேர்தல் தலையீடு குற்றச்சாட்டுகளை RCMP விசாரிக்கவில்லை என புதன்கிழமை (01) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பொது பாதுகாப்பு, அவசர கால தயாரிப்பு துறையின் துணை அமைச்சர் Shawn Tupper இந்த தகவலை வெளியிட்டார்.

சீனாவின் தேர்தல் தலையீடுகள் குறித்து பிரதமர் Justin Trudeauவிடம் வழக்கமாக விவரித்து வந்ததாக பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jody Thomas கூறினார்.

ஆனாலும் 2019, 2021 கனடிய பொது தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டு முயற்சிகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Related posts

மீண்டும் உயர்வடையும் B.C. குறைந்தபட்ச ஊதியம்

உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விடையத்தில் கனடா உறுதியாக இருக்க வேண்டும்

Lankathas Pathmanathan

WestJet விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு

Lankathas Pathmanathan

Leave a Comment