தேசியம்
செய்திகள்

சுகாதார நிதியுதவி குறித்து கலந்துரையாட முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்

சுகாதார நிதியுதவி ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடலுக்கு மாகாண முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

February மாதம் 7ஆம் திகதி Ottawaவில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

சுகாதார பராமரிப்பு நிதியுதவி ஒப்பந்தங்களை எட்டுவது குறித்து விவாதிக்க மாகாண, பிராந்திய முதல்வர்களை Ottawaவிற்கு பிரதமர் Justin Trudeau அழைத்துள்ளார்.

மாகாண, பிராந்திய அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசாங்கம் இதனை ஒரு வாய்ப்பாக கருதுவதாக பிரதமர் கூறினார்.

Related posts

புதிய பிரதமர் ஞாயிறு தேர்வு

Lankathas Pathmanathan

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

Lankathas Pathmanathan

Paris Paralympics போட்டியில் 125 கனடிய விளையாட்டு வீரர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment