தேசியம்
செய்திகள்

Oakville பேரூந்து விபத்தில் 6 பேர் காயம்

Ontario மாகாணத்தின் Oakville நகரில் நிகழ்ந்த பாடசாலை பேரூந்து விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

நெடுஞ்சாலை 403 மேற்கு நோக்கிச் செல்லும் வளைவில் திங்கட்கிழமை (09) காலை இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் 8 வாகனங்கள் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்த போது பேரூந்தில் குழந்தைகள் யாரும் இருக்கவில்லை என OPP தெரிவித்தது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

Related posts

திங்களன்று Liberal தலைமை வேட்பாளர்களின் முதலாவது விவாதம்

Lankathas Pathmanathan

Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிடும் முடிவை  அறிவிக்கவுள்ள Francois-Philippe Champagne?

Lankathas Pathmanathan

வியாழக்கிழமை தமிழ் ஊடகங்களை சந்திக்கவுள்ள NDP தலைவி

Lankathas Pathmanathan

Leave a Comment