தேசியம்
செய்திகள்

Oakville பேரூந்து விபத்தில் 6 பேர் காயம்

Ontario மாகாணத்தின் Oakville நகரில் நிகழ்ந்த பாடசாலை பேரூந்து விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

நெடுஞ்சாலை 403 மேற்கு நோக்கிச் செல்லும் வளைவில் திங்கட்கிழமை (09) காலை இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் 8 வாகனங்கள் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்த போது பேரூந்தில் குழந்தைகள் யாரும் இருக்கவில்லை என OPP தெரிவித்தது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

Related posts

பேச்சுவார்த்தைக்கான அறிவிப்பை வெளியிட்ட கல்வி தொழிற்சங்கங்கள்

Lankathas Pathmanathan

முதற்குடியினருடன் புதுப்பிக்கப்பட்ட உறவை கட்டியெழுப்ப புதிய மன்னர் ஆற்ற வேண்டிய பங்கு: ஆளுநர் நாயகம் கருத்து

Lankathas Pathmanathan

Venezuela நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் கனடியர்கள் இல்லை: வெளிவிவகார அமைச்சு

Lankathas Pathmanathan

Leave a Comment