September 24, 2026
தேசியம்
செய்திகள்

குடும்பத்தினருடன் Jamaica பயணமானார் பிரதமர்

பிரதமர் Justin Trudeau, குடும்பத்தினருடன் ஒருவார கால விடுமுறைக்காக Jamaica பயணமானார்.

இந்த பயணத்தின் போது Trudeau தனது அலுவலகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார் என அவரது அலுவலகம் கூறுகிறது.

இந்த பயணம் குறித்து நெறிமுறை ஆணையாளரிடம் பிரதமர் ஏற்கனவே ஆலோசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக தனிப்பட்ட பயணமாக இருந்தாலும், பிரதமர் Royal Canadian Air Force  விமானப்படை விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் தொகை கணக்கெடுப்பை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை

Lankathas Pathmanathan

தீப்பற்றி எரிந்த இரு வாகனங்களில் கருகிய நிலையில் சடலங்கள் கண்டெடுப்பு!

Lankathas Pathmanathan

Ontario மாகாண வரவு செலவு திட்டம் March 23 தாக்கல்!

Lankathas Pathmanathan

Leave a Comment