September 12, 2026
தேசியம்
செய்திகள்

சிகிச்சைக்காக காத்திருந்த மற்றொரு நோயாளி New Brunswick மாகாணத்தில் மரணம்

சிகிச்சைக்காக காத்திருந்த மற்றொரு நோயாளி New Brunswick மாகாண மருத்துவமனையில்  உயிரிழந்துள்ளார்.
Moncton மருத்துவமனையில் இவர் மரணமடைந்துள்ளதாக இன்று காலை வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு மாத காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளுடன் New Brunswick மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டாவது மரணம் இதுவாகும்.

Related posts

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த கனடாவின் பணவீக்கம்

Lankathas Pathmanathan

கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக மாற்றும் யோசனையை மீண்டும் எழுப்பினார் Donald Trump?

Lankathas Pathmanathan

B.C. NDP பிரதிநிதிகள் முதல்வருக்கு ஆதரவாக வாக்களித்தனர்

Lankathas Pathmanathan

Leave a Comment