தேசியம்
செய்திகள்

Floridaவில் LGBTQ நிகழ்வுக்கு அச்சுறுத்தல் விடுத்த Ontarioவை சேர்ந்த 17 வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு

Floridaவில் நடைபெற்ற LGBTQ நிகழ்வுக்கு இணையத்தில் அச்சுறுத்தல் விடுத்ததாக Ontarioவை சேர்ந்த 17 வயது இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Pride on the Block 2022 நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்த போவதாக மிரட்டியதாக Miami காவல்துறைக்கு ஞாயிற்றுக்கிழமை (05) ஒரு அறிக்கை கிடைக்கப்பட்டது.
இந்த அச்சுறுத்தலை விடுத்த இளைஞன் திங்கட்கிழமை (06) அதிகாலை கனடாவில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மீது பாரிய துப்பாக்கிச் சூடு நடத்த போவதாக அச்சுறுத்தியதாக கனடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Floridaவில் இதே போன்ற குற்றச்சாட்டுகள்  இவர் மீது நிலுவையில் உள்ளன.

Related posts

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan

குளிர்கால புயல் இந்த வாரம் Toronto பெரும்பாகத்தை தாக்கும்

Lankathas Pathmanathan

Leave a Comment